ஈரானுக்கு எதிரான கடல் முற்றுகை தொடரும்...! CENTCOM வெளியிட்ட அதிரடி தகவல்

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Apr 17, 2026 08:09 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

மத்திய கிழக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM), பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழல் குறித்துப் புதிய காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளது.

அதில் அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கில் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாகவும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதாக ஈரான் அறிவித்திருந்தாலும் ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை (Naval Blockade) தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என CENTCOM திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி படையெடுக்கும் அமெரிக்கர்கள்!

கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி படையெடுக்கும் அமெரிக்கர்கள்!

அணுசக்தி ஒப்பந்தம் 

ஈரானுடனான ஒரு முழுமையான மற்றும் நிரந்தரமான அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த முற்றுகை தளர்த்தப்படாது என்று அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியை மேற்கொள்வதற்காக 10000 இற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு டஜனுக்கும் அதிகமான நவீன போர்க்கப்பல்கள் அப்பகுதியில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், ஈரானியத் துறைமுகங்களுடன் தொடர்பில்லாத மற்ற நாடுகளின் வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகத் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் ஈரானியத் தொடர்புடைய கப்பல்கள் மட்டுமே மறிக்கப்படும் என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி படையெடுக்கும் அமெரிக்கர்கள்!

கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி படையெடுக்கும் அமெரிக்கர்கள்!

சர்வதேச ஊடகங்களுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!

சர்வதேச ஊடகங்களுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021