அண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்தை

United States of America Israel-Hamas War
By Vanan Nov 04, 2023 08:46 PM GMT
Report

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் நேற்று(4) மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களை சந்தித்துள்ளார்.

இதன் போது, பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கான தமது உத்தியோகபூர்வ பயணத்தை நேற்றுமுன் தினம் நிறைவு செய்திருந்த அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன், நேற்றைய தினம் ஜோர்தானை சென்றடைந்துள்ளார்.

திடீர் தாக்குதல்களால் களங்கடிக்கும் ஹமாஸ்! இஸ்ரேல் படையை கருப்பு பைகளில் அனுப்ப நடவடிக்கை

திடீர் தாக்குதல்களால் களங்கடிக்கும் ஹமாஸ்! இஸ்ரேல் படையை கருப்பு பைகளில் அனுப்ப நடவடிக்கை

முக்கிய பேச்சுவார்தை

அண்டனி பிளிங்கனின் இந்தப் பயணத்தின் முதல் சந்திப்பாக அவர் லெபனான் பிரதமர் நஜிப் மிகடியை சந்தித்து, காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்தை | Us Secretary Antony Blinken Met With Leaders

அத்துடன், கட்டார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியை சந்தித்து பேச்சுக்ளை முன்னெடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்தான் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலையே அமெரிக்காவிற்கும் : ஹமாஸ் எதிர்வு கூறல்

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட நிலையே அமெரிக்காவிற்கும் : ஹமாஸ் எதிர்வு கூறல்

பதற்ற சூழ்நிலை

இதேவேளை, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் அணி திரண்டுள்ளதோடு, பலஸ்தீனக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளன.

அண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்தை | Us Secretary Antony Blinken Met With Leaders

இந்த பதற்ற சூழ்நிலையை, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கனுடனான பேச்சுவார்ததையின் மூலம் தணிக்க எதிர்பார்த்துள்ளதாக ஏனைய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024