ஈரானின் சொத்துக்களில் கைவைத்த அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு

Iran World Israel-Iran conflict Iran-US Conflict
By Dhilak Jun 07, 2026 09:30 PM GMT
Report

போரினால் ஏற்பட்ட சேதங்களுக்காகப் பிராந்திய நட்பு நாடுகளுக்கு இழப்பீடு வழங்க அமெரிக்கா ஈரானிய சொத்துக்களைப் பயன்படுத்தக்கூடும் என்று வெளியான செய்திகளுக்கு ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், பிராந்திய அரசாங்கங்கள் ஈரானிடம் இழப்பீடு கோரும் தார்மீக நிலையில் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், ஈரானின் சொத்துக்கள் ஒன்றும் அமெரிக்காவுக்கான போர்க் கொள்ளைப் பொருட்களோ அல்லது அதன் நட்பு நாடுகளுக்குப் பணம் வழங்குவதற்கான ஒரு நிதியோ அல்ல என்று எக்ஸ் (X) தளத்தில் அவர் சாடியுள்ளார்.

இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு! சாரமாரியாக ஏவுகணைகளை ஏவத்தொடங்கிய ஈரான்

இஸ்ரேலில் மீண்டும் பரபரப்பு! சாரமாரியாக ஏவுகணைகளை ஏவத்தொடங்கிய ஈரான்

ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்கள்

ஈரானால் ஏற்படக்கூடிய எதிர்காலச் சேதங்களைச் சரிசெய்யவும், உள்கட்டமைப்புகளைப் புனரமைக்கவும் ஈரானிய சொத்துக்களை அமெரிக்கா தனது வளைகுடா நட்பு நாடுகளுக்கு வழங்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

ஈரானின் சொத்துக்களில் கைவைத்த அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு | Us Use Iranian Assets To Pay War Compensation

Image Credit: IRNA English

இந்த நிலையில், ஈரான் தரப்பில் இருந்து அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதேவேளை, சில வளைகுடா நாடுகள் தங்களின் நிலப்பரப்பை ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்த அனுமதித்துள்ளதால், அந்த நாடுகள்தான் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கரிபாபாடி வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனின் முக்கிய கட்டமைப்பை ரஷ்ய படைகள் தாக்கியதால் பதற்றம்

உக்ரைனின் முக்கிய கட்டமைப்பை ரஷ்ய படைகள் தாக்கியதால் பதற்றம்

ஈரான் அணுவாயுத கிடங்கை நோக்கி அமெரிக்க படைகள்! ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் அணுவாயுத கிடங்கை நோக்கி அமெரிக்க படைகள்! ட்ரம்ப் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021