ஈரான் மீதான தாக்குதல்களுக்கு இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா! மறுக்கும் இந்தியா

United States of America India Iran
By Dharu Mar 05, 2026 03:54 AM GMT
Report

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்க கடற்படை இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இந்த செய்திகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) மறுத்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடகம் ஒன்றில் கூறப்பட்ட கூற்றுக்களை 'ஆதாரமற்றது மற்றும் ஜோடிக்கப்பட்டவை' என்று MEA தனது மறுப்பு அறிக்கையில் கூறியுள்ளது.

இந்தியப் பெருங்கடலுக்கும் பரவிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்!

இந்தியப் பெருங்கடலுக்கும் பரவிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்!


ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல்

இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ FactCheck கணக்கு வழியாக இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா! மறுக்கும் இந்தியா | Us Using Indian Ports For Attacks On Iran

இந்த மறுப்பு இந்தியாவின் நடுநிலை நிலைப்பாட்டையும், உரையாடல் மற்றும் இராஜதந்திரம் மூலம் அமைதிக்கான அதன் நிலைப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என கூறப்படுகிறது.

குறித்த செய்தியில் மும்பை மற்றும் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை வசதிகளை அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியதாகக் கூறியதிலிருந்து இந்த சர்ச்சை தொடங்கியது.

உலக நாடுகளை வியப்புக்குள்ளாக்கிய விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள்!

உலக நாடுகளை வியப்புக்குள்ளாக்கிய விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள்!

இரகசிய ஒத்துழைப்பு

இந்த இரகசிய ஒத்துழைப்பு பாரசீக வளைகுடாவில் ஈரானின் செல்வாக்கிற்கு எதிரான பரந்த இந்திய - அமெரிக்க மூலோபாய மையத்தின் ஒரு பகுதியாகும் என்று குறித்த ஊடகம் எதிர்வுகூறியது.

இந்த அறிக்கை எக்ஸ் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் விரைவாக பரவத்தொடங்கியுள்ளன.

எனினும் சமீபத்திய ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் சைபர் மோதல்களால் குறிக்கப்பட்ட அமெரிக்க - ஈரான் நிழல் போர் கொதித்து வரும் நிலையில், இந்தியாவின் தெளிவுபடுத்தல் ஒரு உறுதிப்படுத்தும் சக்தியாக அதன் பங்கை வலுப்படுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானுக்கு பேரிடி! ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீழ்த்த முன்வந்தது உக்ரைன்

ஈரானுக்கு பேரிடி! ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீழ்த்த முன்வந்தது உக்ரைன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021