இரண்டு முக்கிய வீரர்களுக்கான விசா : இழுத்தடிக்கும் அமெரிக்க தூதரகம்

Sri Lanka Cricket United States Embassy in Sri Lanka Harin Fernando T20 World Cup 2024
By Jaso May 14, 2024 07:26 PM GMT
Report

சிறி லங்கா கிரிக்கெட் அணியின் இரண்டு முக்கிய வீரர்களான குசல் மெண்டிஸ்(Kusal Mendis )மற்றும் அசித்த பெர்னாண்டோ(Asitha Fernando) ஆகியோர் எதிர்வரும் ஐசிசி ரி 20 உலகக் கோப்பைக்காக அமெரிக்கா செல்வதற்கான விசாவை இன்னும் பெறாததால் இலங்கை கிரிக்கெட் அணி கடைசி நிமிடநேர தாமதத்தை எதிர்கொள்கிறது.

அணியின் மற்ற வீரர்கள் இன்று காலை துபாய் வழியாக நியூயோர்க்கிற்கு புறப்பட்டனர், ஆனால் விசா தாமதம் காரணமாக மெண்டிஸ் மற்றும் பெர்னாண்டோ அவர்களுடன் சேர முடியவில்லை.

விரைவில் விசாவைப் பெறுவார்கள்

இரண்டு கிரிக்கெட் வீரர்களும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து விரைவில் விசாவைப் பெறுவார்கள் என்றும், அவை வழங்கப்பட்டவுடன் அமெரிக்கா செல்வார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு முக்கிய வீரர்களுக்கான விசா : இழுத்தடிக்கும் அமெரிக்க தூதரகம் | Us Visa Delays Sri Lankan Cricket Two Key Players

இந்த விசா தாமதம் உலகக் கோப்பையில் அவர்கள் பங்கேற்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் அது போட்டிக்கான அவர்களின் பயிற்சி அட்டவணையில் தாக்கத்ரைத ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பமாகும்போது அதிகரிக்கப்போகும் பேருந்து சேவை

பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பமாகும்போது அதிகரிக்கப்போகும் பேருந்து சேவை

விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்

"கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விரைவில் விசாக்களை வழங்குவதாக எங்களுக்கு உறுதியளித்துள்ளது, மேலும் இந்த விசாக்களை மிகக் குறுகிய காலத்தில் பெறுவதற்கு அவை மிகவும் உதவியாக இருக்கும்" என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) குறிப்பிட்டார்.

இரண்டு முக்கிய வீரர்களுக்கான விசா : இழுத்தடிக்கும் அமெரிக்க தூதரகம் | Us Visa Delays Sri Lankan Cricket Two Key Players

உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கும் அமெரிக்கா! உறுதிப்படுத்திய அன்ரனி பிளிங்கன்

உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கும் அமெரிக்கா! உறுதிப்படுத்திய அன்ரனி பிளிங்கன்

இந்த நிலைமை குறித்து சிறி லங்கா கிரிக்கெட் நிறுவனம் இதுவரை உத்தியோகபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஜூன் 01, 2024 அன்று உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன், அணி அமெரிக்காவில் பயிற்சி முகாமை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026