இலங்கை அணிக்கு ஏற்பட்ட நிலை : இருவரின் விசாக்களை நிராகரித்தது அமெரிக்கா

Sri Lanka Cricket United States of America Julie Chung T20 World Cup 2024
By Sumithiran May 08, 2024 05:11 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் இருவரது விசாக்களை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அணி வீரர் ஒருவரினதும், அணி உதவியாளர் ஒருவரினதும் விசாவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி வீரர்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

ஐபிஎல் தொடரில் களமிறங்கும் யாழ் இளைஞன் வியாஸ்காந்த்

ஐபிஎல் தொடரில் களமிறங்கும் யாழ் இளைஞன் வியாஸ்காந்த்

விளையாட்டு இராஜதந்திரத்திற்கு அருமையான தருணம்

இதன்போது இலங்கை அணி வீரர்களை தாம் வரவேற்பதாகவும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களுக்குச் செல்லும் போது விளையாட்டு இராஜதந்திரத்திற்கு இது ஒரு அருமையான தருணமாக இருக்கும்.

அவர்கள் அமெரிக்கா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் திறமை மற்றும் உற்சாகத்தின் மூலம் கவர்வது உறுதி என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ள செல்ஃபி

இதனிடையே இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் இணைந்து எடுத்த செல்ஃபி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு ஏற்பட்ட நிலை : இருவரின் விசாக்களை நிராகரித்தது அமெரிக்கா | Us Visa Rejection Of Two Of The Sri Lankan Team


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020