ஈரான் நினைத்தால் மட்டுமே ஹோர்முஸ் திறக்கப்படும்! அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை

Donald Trump United States of America Strait of Hormuz Iran-US Conflict
By Dharu Jul 09, 2026 11:22 AM GMT
Report

கடந்த மூன்று வாரங்களாகப் பெரும்பாலான சண்டைகளைத் தடுத்து நிறுத்தி வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாகக் ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளரான முகமது பாகர் காலிபாஃப் , குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட x தள பதிவில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“மிரட்டுவதும், கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதும் இனி சாதாரணமானவை அல்ல என்பதை அமெரிக்கா இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.

அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்

அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்

ஈரானிய ஏற்பாடு

நான் இதைத் தெளிவாகச் சொல்கிறேன். நீங்கள் தாக்கினால், அடியும் விழும். இல்லையெனில் இன்னும் ஆழமாக மூழ்கிவிடுவீர்கள்.

ஈரான் நினைத்தால் மட்டுமே ஹோர்முஸ் திறக்கப்படும்! அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை | Us Warns Iran Will Attack Next Target

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க அச்சுறுத்தல்களால் அல்ல, ஈரானிய ஏற்பாடுகளால் மட்டுமே திறக்கும்” என்றும் காலிபாஃப் கூறியுள்ளார்.

இதன்படி பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடர்வதால், பஹ்ரைன், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இன்று காலை மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன .

அமெரிக்க கடற்படையின் 5வது படைப்பிரிவின் தாயகமான பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள், வந்துகொண்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதால், அந்நாடுகள் எச்சரிக்கை ஒலி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

பற்றி எரியும் ஈரான்...! நிலைமை இன்னும் மோசமாகும் - ட்ரம்பின் நேரடி எச்சரிக்கை

பற்றி எரியும் ஈரான்...! நிலைமை இன்னும் மோசமாகும் - ட்ரம்பின் நேரடி எச்சரிக்கை

அமெரிக்கா நடத்திய தாக்குதல்

இதன்படி சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், 78 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் நினைத்தால் மட்டுமே ஹோர்முஸ் திறக்கப்படும்! அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை | Us Warns Iran Will Attack Next Target

மேலும், ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், குவைத்தில் உள்ள அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணை அமைப்பையும் , கத்தாரில் உள்ள முன்னறிவிப்பு செயற்கைக்கோள் ஆண்டெனா தளத்தையும் , பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான எரிபொருள் தொட்டிகளையும் குறிவைத்துத் தாக்கியதாக ஈரானிய இராணுவம் கூறியுள்ளது. 

ஈரானின் முக்கிய விமான நிலையத்தை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

ஈரானின் முக்கிய விமான நிலையத்தை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011