ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்...!

United States of America Iran World
By Shalini Balachandran Apr 03, 2026 04:27 PM GMT
Report

ஈரானிய வான்பரப்பிற்கு மேல் பறந்துகொண்டிருந்த அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

குறித்த போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் சிக்கி உயிர் தப்பியவர்களைக் கண்டறியும் நோக்கில் தீவிர மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெய்ரூட்டை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு அவசர அறிவிப்பு

பெய்ரூட்டை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்கர்களுக்கு அவசர அறிவிப்பு

பாதுகாப்புத் தலைமை

இருப்பினும், இச்சம்பவம் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon) அல்லது அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்...! | Us Warplane Downed Over Iran Rescue Underway

முன்னதாக, வளைகுடா பகுதியில் அத்துமீறி நுழைந்த எதிரி நாட்டுப் போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) உரிமை கோரியிருந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிகாரி ஒருவரின் இந்தத் தகவல் அச்செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை எள்ளி நகையாடிய ஈரானிய சபாநாயகர்...!

அமெரிக்காவை எள்ளி நகையாடிய ஈரானிய சபாநாயகர்...!

துபாயில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் குறித்து விசேட அறிவிப்பு

துபாயில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் குறித்து விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி