அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வலுவான உறவு: கருத்து தெரிவித்த பிராட் சொ்மன்

Narendra Modi United States of America India World
By Shalini Balachandran Apr 11, 2024 09:05 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அமெரிக்கா மற்றும் இந்தியா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாகி உள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழு மூத்த உறுப்பினரான பிராட் சொ்மன் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை அவர் செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்தவொரு பேட்டியிலேயே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமா் மோடி இந்தியாவின் முகமாகிவிட்டாா் அத்தோடு அவரது ஆட்சியில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைக் காண்கிறோம்.

வரிக் கொள்கையின் மூலமே அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு: அதிபர் ரணில்

வரிக் கொள்கையின் மூலமே அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு: அதிபர் ரணில்

நாட்டின் வெற்றி

ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு தலைவருக்கும் அவா்களுக்கென சவால்கள் உள்ள நிலையில் ஒரு நாட்டின் வெற்றி ஒரு தலைவரை மட்டும் பொறுத்ததில்லை.

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வலுவான உறவு: கருத்து தெரிவித்த பிராட் சொ்மன் | Usa And India Will Be The Only Films

இந்தியாவில் 130 கோடி மக்கள் உள்ளனா் அத்தோடு அவா்கள் அனைவரும் இணைந்து இந்தியாவை மிகவும் வெற்றிகரமான நாடாக மாற்ற முயற்சிக்கின்றனா்.

கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு: கோடிக்கணக்கில் விதிக்கப்பட்ட அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு: கோடிக்கணக்கில் விதிக்கப்பட்ட அபராதம்

இராணுவ உளவு

அமெரிக்கா மற்றும் இந்தியா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாகி உள்ளதுடன் இராணுவ உளவுப் பகிா்வு மற்றும் இந்தோனேசியா மற்றும் பசிபிக் பகுதியை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க முயற்சி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகப்பெரிய கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளுடன் பாதுகாப்பு துறையில் நமது உறவு வலுவாகியிருப்பது தெளிவாக தெரிகிறது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வலுவான உறவு: கருத்து தெரிவித்த பிராட் சொ்மன் | Usa And India Will Be The Only Films

அதேசமயம் ரஷ்யாவுடன் இந்தியா பாதுகாப்பு உறவைத் தொடர்வதோடு அமெரிக்கா மற்றும் இந்தியா உறவில் சவாலாக இருக்கிறது.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளதுடன் ஜனநாயகம் மற்றும் சட்ட ஆட்சி நிறுவப்படாத நாடுகளை விட வணிகம் செய்வதற்கான சிறந்த இடமாக இந்தியா உள்ளது குறித்து துறை சாா்ந்த பலரிடம் நான் கேட்டறிந்துள்ளேன்.

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி! ஈர்க்கப்படும் பாடசாலை மாணவர்கள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி! ஈர்க்கப்படும் பாடசாலை மாணவர்கள்

நோ்மையான நீதி

நியாயமான மற்றும் நோ்மையான நீதிமன்ற அமைப்பை அணுகுவது வணிகத்தின் வெற்றிக்கு முக்கியமாவதோடு வேறு சில நாடுகள் வழங்காத சலுகைகளை இந்தியா வழங்குவது இருதரப்பு வா்த்தக உறவை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வலுவான உறவு: கருத்து தெரிவித்த பிராட் சொ்மன் | Usa And India Will Be The Only Films

அமெரிக்காவில் தொழில்முனைவோா்கள் நிறைந்த லாஸ் ஏஞ்சல்சில் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

இந்திய வம்சாவளி அமெரிக்கா்கள் சிறந்த கல்வியறிவு பெற்றவா்கள் அத்தோடு அமெரிக்காவில் வசிக்கும் மற்றவா்களைவிட அதிக வருமானம் பெறுபவா்களாக விளங்குகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

சித்திரைப்புதுவருடப்பிறப்பு தொடர்பில் வெளிவரும் தவறான தகவல்கள்!

சித்திரைப்புதுவருடப்பிறப்பு தொடர்பில் வெளிவரும் தவறான தகவல்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025