இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் பெண்களுக்கு அவசர எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
By Kalaimathy
இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் பெண்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
சந்தைகளில் தற்போது ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான சருமத்துடன் சேரும் சில இரசாயன பொருட்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களும் விற்பனையாவதால் உடலுக்கு பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே உரிய தரத்திலான அழகு சாதனப் பொருட்களை மாத்திரம் பயண்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உரிய தரத்திலான அழகுசாதனப் பொருட்கள்
இந்த விடயத்தை வைத்திய நிபுணர் பிரமிளா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூக ஊடகங்களின் மூலம் பல்வேறு வகையிலான அழகு சாதனப் பொருட்கள் தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதிகளவிலானோர் இவற்றின் தரம் பற்றி கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்