இலங்கை அரசு தவறான முடிவை எடுத்துள்ளது! பின்னணியில் சீனா??

corona sri lanka people
By Shalini May 30, 2021 03:55 PM GMT
Report

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அல்லாவிடின் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருக்கின்றது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன், இரசாயன உரத்துக்கு மண் பழக்கப்பட்டுவிட்டது. ஹைபிரிட் வதைகள், இரசாயன உரம் இல்லாவிட்டால் சிறந்த விளைச்சலை வழங்காது. எனவே, அரசு தவறான முடிவை எடுத்துள்ளது.

சீனா போன்ற நாடுகளில் செயற்கை பயிர்செய்கை இடம்பெறுகின்றது. எனவே, இரசாயன உரத்துக்கான தடையின் பின்னணியில் சீனா இருக்கின்றது என்ற சந்தேகமும் எழுகின்றது அவர் கூறினார்.

இன்று (30) நுவரெலியாவில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  மேலும் தெரிவிக்கையில்,

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

தொற்றாளர்களுக்கு சிகிச்சைப்பெறுவதற்கு வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லை. வெளிமாவட்டங்களுக்கு அவர்களை கொண்டுசெல்லும் நிலைமை காணப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா பரவலுக்கு ஆடைத்தொழிற்சாலைகளும் பிரதான காரணமாக அமைகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளுக்கு கிராமம் மற்றும் தோட்டப்புறங்களில் இருந்து ஊழியர்கள் வருகின்றனர்.

அனைவரும் ஒரு இடத்தில் இருந்து வருவதில்லை. வெவ்வேறான பகுதிகளில் இருந்தே வருகின்றனர். எனவே, ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதன்மூலம் பலருக்கு ஏற்படக்கூடிய அபாயமும், உப கொத்தணி உருவாகக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.

எனவே, ஆடைத்தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது அத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இது தொடர்பில் மாவட்டத்துக்கு பொறுப்புக்கூறவேண்டிய அரச இயந்திரம் முழு கவனமும் செலுத்த வேண்டும்.

அதேபோல பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தமது பணிகளை முன்னெடுத்துவருகின்றனர். நெருக்கடியான காலகட்டத்திலும் அவர்கள் உழைக்கின்றனர்.

நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்குகின்றனர். எனவே, அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவேண்டும். அதற்கான திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை, நாட்டில் இரசாயன உரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் நன்மை பயக்கக்கூடும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரசாயன உர பயன்பாட்டுக்கு படிமுறை ரீதியாக தடை விதித்திருக்கலாம். அதனைவிடுத்து அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு தவறானதாகும்.

இரசாயன உரத்துக்கு மண் பழக்கப்பட்டுவிட்டது. ஹைபிரிட் வதைகள், இரசாயன உரம் இல்லாவிட்டால் சிறந்த விளைச்சலை வழங்காது. எனவே, அரசு தவறான முடிவை எடுத்துள்ளது.

சீனா போன்ற நாடுகளில் செயற்கை பயிர்செய்கை இடம்பெறுகின்றது. எனவே, இரசாயன உரத்துக்கான தடையின் பின்னணியில் சீனா இருக்கின்றது என்ற சந்தேகமும் எழுகின்றது.' - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025