தீர்வு வழங்கக்கூடாது என்பதற்காகவே DCC கூட்டம் இழுத்தடிப்பு: தவிசாளர் யுகதீஸ்

Tamils Jaffna Sri Lanka
By Erimalai Apr 27, 2026 12:47 AM GMT
Report

வடமராட்சி கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்கூடாது என்பதற்காகவே DCC கூட்டம் நடாத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

தெற்கு அதிவேக வீதியில் பேருந்து - லொறி மோதி விபத்து...! இரவில் ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து

தெற்கு அதிவேக வீதியில் பேருந்து - லொறி மோதி விபத்து...! இரவில் ஸ்தம்பிதமடைந்த போக்குவரத்து

மீன்பிடி நடவடிக்கைகள்

இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு இதுவரை இல்லாததால் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் DCC கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டும்.

தீர்வு வழங்கக்கூடாது என்பதற்காகவே DCC கூட்டம் இழுத்தடிப்பு: தவிசாளர் யுகதீஸ் | Vadamarachchi East Dcc Meeting Yugathees Complaint

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் தலை தூக்கி இருக்கின்றன.

கடல் வளம் விரைவாக அழிந்து கொண்டிருக்கின்றது. யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய முக்கிய தகவல்...!

அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஊடாக ஈரான் அனுப்பிய முக்கிய தகவல்...!

மக்களின் பிரச்சினை

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தான் இவ்வாறு மக்கள் தமது பிரச்சினைகளை கதைத்து வந்தார்கள்.

அது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு வரை பேசப்பட்டது.

தீர்வு வழங்கக்கூடாது என்பதற்காகவே DCC கூட்டம் இழுத்தடிப்பு: தவிசாளர் யுகதீஸ் | Vadamarachchi East Dcc Meeting Yugathees Complaint

ஆனால் இந்த வருடம் DCC கூட்டம் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இதனை வைத்து பார்க்கும் போது இவ்வாறு DCC கூட்டத்தை நடத்தினால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதற்காகவே DCC கூட்டம் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 22 தேரர்களின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 22 தேரர்களின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி