மலையகத்தை மையப்படுத்தி செயற்படும் பழமையான சங்கங்களின் இணைவு

Sri Lankan Peoples Vadivel Suresh
By Dhilak Jul 30, 2024 11:10 PM GMT
Report

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், இலங்கை விவசாயிகள் சங்கமும் இன்று ஒன்றாக சங்கமித்துள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் (Nuwara Eliya) நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனவே இனிவரும் காலப்பகுதியில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் இந்த கூட்டணி தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் முன்னெடுப்பு

மன்னாரில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் முன்னெடுப்பு


கூட்டணி தீர்மானம்

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “மலையகத்திலே இன்றைய தினம் பாரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. அதாவது பாரிய தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், நுவரெலியா மாவட்டத்தில் மிக கூடுதலான விவசாயிகளைக்கொண்ட பழமையான தொழிற்சங்கமான இலங்கை விவசாயிகள் சங்கமும் ஒன்றாக சங்கமித்துள்ளன.

மலையகத்தை மையப்படுத்தி செயற்படும் பழமையான சங்கங்களின் இணைவு | Vadivel Suresh Nuwara Eliya Pressmeet

இலங்கை விவசாயிகள் சங்கத்தில் 10 ஆயிரம் வரையான அங்கத்தவர்கள் உள்ளனர், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் 11 மாவட்டங்களில் 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் 3 லட்சத்துக்கும் இடைப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது.

எனவே, எமது வசம் வாக்கு வங்கியும் உள்ளது. இது பாரிய புரட்சியாகும். நாம் கூட்டணியாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

தேர்தல்கள்

இலங்கை விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாதவன் சுரேஷ் உள்ளடங்களான அங்கத்தவர்கள் இதற்கு இணங்கியுள்ளனர்.

மலையகத்தை மையப்படுத்தி செயற்படும் பழமையான சங்கங்களின் இணைவு | Vadivel Suresh Nuwara Eliya Pressmeet

எனவே, இந்த கூட்டணியானது தேர்தலிலும் தீர்மானம்மிக்க சக்தியாக விளங்கும். இனிவரும் நாட்களில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் எமது பயணம் தொடரும்.

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி சபைத் தேர்தல் என்பவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் இன்று ஆரம்பக்கட்டமாக கவனம் செலுத்தினோம்.

மலையகத்தை மையப்படுத்தி செயற்படும் பழமையான இந்த சங்கங்களின் இணைவு, மலையகத்தின் மாற்றமாகவும் அமையும்.” என்றார்.

யாருக்கு ஆதரவு..ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம்

யாருக்கு ஆதரவு..ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025