திடீர் பி சி ஆர் பரிசோதனையில் -வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் எழுவருக்கு கொரோனா
corona
pcr test
valvettithurai
By Jaso
வல்வெட்டித்துறை ஊரிக்காடு நாவலடி கெருடாவில் வடக்கு கிராம அலுவலகர் பிரிவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாவலடியில் இன்று 30 பேரிடம் எழுமாறாக முன்னெடுக்கபட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நான்கு நாள்களில் 95 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி