இலங்கை சுழற்பந்து வீச்சாளருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
Sri Lanka Cricket
Afghanistan
Wanindu Hasaranga
By Sumithiran
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க எதிர்வரும் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்தை இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு அவரது காலில் ஏற்பட்ட காயம்தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்க இந்தியா சென்றுள்ள அவர், அங்கு காயம் அடைந்துள்ளார்.
இருப்பினும், அவர் இந்தியாவில் தங்கியிருப்பதால், அவரது காயம் குறித்து கிரிக்கெட் அதிகாரிகளால் தெளிவான புரிதலைப் பெற முடியவில்லை.
வனிதுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெங்களூரு அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி