வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்! ஐவர் நீதிமன்றில் முன்னிலை

Sri Lanka Police Jaffna Sri Lanka Murder
By pavan Mar 15, 2024 05:56 AM GMT
Report

யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த ஐந்து பேரும் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி காரைநகருக்கு சென்று, வட்டுக்கோட்டை பகுதிக்கு திரும்பும் போது, காரில் பயணித்த சிலரால் குறித்த இளைஞர் கடத்தப்பட்டிருந்ததுடன், அவர் மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டிருந்தது.

யாழ் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய படகு! 15 பேர் கைது

யாழ் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய படகு! 15 பேர் கைது

ஐவர் கைது

இதன்போது, காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடத்துவதற்காக பயன்படுத்தப்ட்ட கார் கைப்பற்றப்பட்டதுடன், உடனடியாக ஐவர் கைது செய்யப்பட்டனர்.

வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்! ஐவர் நீதிமன்றில் முன்னிலை | Vattukkottai Murder News Update

பொன்னாலை கடற்படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்த திடீரென பெருந்திரளானோர் கூடியதன் காரணமாக அவர்களை கட்டுப்படுத்துவதற்கான ஆளணி தமது படையினரிடம் இருக்கவில்லை என கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவின் கீழ்த்தரமான பழக்கங்கள்..! மனம்திறந்தார் சரத் பொன்சேகா

மகிந்தவின் கீழ்த்தரமான பழக்கங்கள்..! மனம்திறந்தார் சரத் பொன்சேகா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024