வடக்கில் நிரந்தரமாக்கப்படும் இராணுவ சோதனை சாவடிகள்!
srilanka
vavuniya
army
omanthay
By Vasanth
கோவிட் காலப்பகுதியில் வவுனியா,ஓமந்தையில் அமைக்கப்பட்ட தற்காலிக இராணுவ சோதனைச்சாவடி நிரந்தரமாக மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் நாட்டில் கோவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.