அன்னை பூபதியின் நினைவு ஊர்திக்கு வவுனியா மக்கள் அஞ்சலி

Sri Lankan Tamils Batticaloa Jaffna Vavuniya Annai Poopathy
By Independent Writer Apr 16, 2026 10:03 AM GMT
Report
Courtesy: kapil

அன்னை பூபதியின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி வவுனியாவை வந்தடைந்திருந்தது.

வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபி முன்பாக இன்று (16) பிரதான அஞ்சலி நிகழ்வு தீபம் ஏற்றி மலர் தூபி இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்தும் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற குறித்த ஊர்திக்கு மக்கள் திரண்டு வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

சிறையில் உள்ள பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம் : வைத்தியசாலையில் அனுமதி

சிறையில் உள்ள பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம் : வைத்தியசாலையில் அனுமதி

பிரதான நினைவேந்தல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து ஊர்திப் பவனியானது ஆரம்பமானது.

அன்னை பூபதியின் நினைவு ஊர்திக்கு வவுனியா மக்கள் அஞ்சலி | Vavuniya Peoples Pay Tribute To The Annai Poopathy

இந்தநிலையில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் முழுவதும் ஊர்வலமாக சென்று, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு காலத்தில் மாத்திரம் 42 விபத்துக்கள் - 44 உயிரிழப்புகள்

புத்தாண்டு காலத்தில் மாத்திரம் 42 விபத்துக்கள் - 44 உயிரிழப்புகள்

முன்னாள் எம்.பி சந்தன கத்ரிஆரச்சி அதிரடி கைது

முன்னாள் எம்.பி சந்தன கத்ரிஆரச்சி அதிரடி கைது

 

திருகோணமலை

மேலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், போரை நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக அறப்போர் புரிந்து உயிர்நீத்த தியாகத் தாய் அன்னை பூபதியின் நினைவைப் போற்றும் வகையில், நினைவு ஊர்திப் பயணம் இன்று காலை திருகோணமலையில் ஆரம்பமானது.

சிவன் கோவிலுக்கு முன்பாக இந்த நினைவு ஊர்தி தனது பயணத்தைத் தொடங்கியது. ஊர்தி புறப்படுவதற்கு முன்னதாக, அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி, சுடர் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தமிழ் உணர்வாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

அன்னை பூபதியின் தியாகத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தல் மற்றும் தமிழின உரிமைப் போராட்டத்தின் வரலாற்றை நினைவுகூருதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அன்னை பூபதியின் நினைவு ஊர்திக்கு வவுனியா மக்கள் அஞ்சலி | Vavuniya Peoples Pay Tribute To The Annai Poopathy

அன்னை பூபதியின் நினைவு ஊர்திக்கு வவுனியா மக்கள் அஞ்சலி | Vavuniya Peoples Pay Tribute To The Annai Poopathy

செய்தி - தொம்சன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023