எமது கதறல்கள் சர்வதேசத்தின் மனசாட்சியைத் தட்டட்டும்- பேரணியில் கதறும் உறவுகள்!
srilanka
vavuniya
protest
polikandi
poththuvil
By Vasanth
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் தாயக மீட்டுப்பு போராட்டத்தில் தமிழராய் ஒன்றிணைந்த உணர்வெழுச்சி போராட்டம், நான்காவது நாளாக வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை ஆரம்பித்துள்ளது.
இதன் போது எமது கதறல்கள் சர்வதேசத்தின் மனசாட்சியை தட்டட்டும், இராணுவத்திடம் ஒப்படைத்த எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என கண்ணீருடன் சர்வதேசத்திடம் நீதி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.





4ம் ஆண்டு நினைவஞ்சலி