சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களுடன் விவசாயிகள்!

vavuniya farmers potest agricuture compost
By Kalaimathy Oct 18, 2021 07:34 AM GMT
Report

விவசாயத்திற்கான உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியா இலுப்பையடிப்பகுதியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநலசேவை நிலையத்தின்முன்பாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது,

விவசாயமே எமது வாழ்வாதாரம். தற்போது பயன்படுத்தப்படும் நெல்லினங்கள் அனைத்தும் பசளையின் தூண்டல்பேற்றினால் விளையக்கூடியவையாகவே உள்ளது. எனவே அதற்கான பசளையை வழங்காவிட்டால் அது உரிய விளைச்சலை தராது. அந்த இராசயன உரத்தினை இடைநிறுத்தும் செயற்பாட்டினை பகுதியாக முன்னெடுத்திருக்கமுடியும்.

அதனை முழுமையாக தடைசெய்து விவசாயிகளின் வயிற்றில் இந்த அரசு அடித்துள்ளது. எமது மண் இரசாயன உரத்துக்கு பழக்கப்பட்டது. சேதனைப்பசளை மண்ணை வளப்படுத்துமே தவிர அதில் உள்ள மூலப்பொருட்களின் அளவு மிகவும் குறைவு. அது நெல்லின் விளைச்சலை பெரிதும் பாதிக்கும். அதனால் நட்டம் ஏற்ப்படும் நிலைமையே காணப்படும்.

எனவே அரசு இதனை கருத்தில்கொண்டு எமக்கான மானிய உரங்களை வழங்கி நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை மேம்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, உரத்தையும் உரமானியத்தையும் உடனேவழங்கு, யூரியாபசளையை நிறுத்திய நீ இயற்கை பசளையை ஏன் தரவில்லை ஆகிய வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026