வெடுக்குநாறிமலை விவகாரம்! விசாரணைகளுக்காக நியமிக்கப்படவுள்ள விசேட குழு

Shivaratri Douglas Devananda Ranil Wickremesinghe Hinduism Buddhism
By Eunice Ruth Mar 12, 2024 06:27 PM GMT
Report

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு அமைக்கப்படவுள்ளது. 

இந்த விசேட விசாரணை குழு தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார்.

சிவராத்திரி வழிபாடுகள்

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

வெடுக்குநாறிமலை விவகாரம்! விசாரணைகளுக்காக நியமிக்கப்படவுள்ள விசேட குழு | Vedukkunaari Temple Maha Shivarathri Investigation

தந்தையின் அரசியல் தந்திரங்களை பின்பற்றும் மகன்! மரிக்கார் பகிரங்கம்

தந்தையின் அரசியல் தந்திரங்களை பின்பற்றும் மகன்! மரிக்கார் பகிரங்கம்


நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்து, ஆலய நிர்வாகத்தினர் எட்டு பேரை கைது செய்யப்பட்டதுடன், தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

விசேட விசாரணை குழு 

இந்த நிலையில், பக்தர்கள் மற்றும் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கூடியிருந்த தமிழ் அரசியல்வாதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.

வெடுக்குநாறிமலை விவகாரம்! விசாரணைகளுக்காக நியமிக்கப்படவுள்ள விசேட குழு | Vedukkunaari Temple Maha Shivarathri Investigation

இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.    

இந்த கோரிக்கைக்கு சாதகமாக பதில் வழங்கிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, விசாரணைகளுக்காக விசேட குழு அமைக்கப்படுமென உறுதியளித்துள்ளார். 

அதிகரிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை! மக்களுக்கு பேரிடி

அதிகரிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை! மக்களுக்கு பேரிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்