நாட்டில் உச்சம் தொடும் மரக்கறி விலைகள்

Ganesh Venkatraman Economy of Sri Lanka Weather Vegetables Vegetable Price Today
By Thulsi Jan 13, 2026 01:21 AM GMT
Report

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதால் காய்கறிகளின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன.

இதனால் மரக்கறி விலைகள் எதிர்பாராதளவுக்கு உயர்ந்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்..

பொருளாதார மத்திய நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் சந்தை நிலவரம் வெளியாகியுள்ளது.

கடுமையான மின்னல் தாக்கம் - அம்பர் எச்சரிக்கை

கடுமையான மின்னல் தாக்கம் - அம்பர் எச்சரிக்கை

பச்சை மிளகாய்

அதன்படி, தம்புள்ளை மற்றும் கெப்பெட்டிபொலவில் 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி ஒரு கிலோகிராம், நுவரெலியாவில் 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் உச்சம் தொடும் மரக்கறி விலைகள் | Vegetable Prices Hit Record High In Markets Today

அத்துடன், கறிமிளகாய் ஒரு கிலோகிராம் நுவரெலியாவிலும் கெப்பெட்டிபொலவிலும் 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிறையில், தம்புள்ளையில் 500 ரூபாய் முதல் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பச்சை மிளகாய் ஒரு கிலோ, கெப்பெட்டிபொலவில், 650 ரூபாய் முதல் 900 ரூபாய் வரைக்கும், தம்புள்ளையில், 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்   

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், பச்சை மற்றும் சிவப்பு குடை மிளகாய் 900 ரூபாய்க்கும், மஞ்சள் குடை மிளகாய் அயிரத்து 500 ரூபாய் வரைக்கும் விற்பனையாகியுள்ளது.

நாட்டில் உச்சம் தொடும் மரக்கறி விலைகள் | Vegetable Prices Hit Record High In Markets Today

இதேவேளை, Cauliflower 950 ரூபாய்க்கும் Broccoli 1,200 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

அத்துடன், கெப்பெட்டிபொலவில் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ Couliflower தம்புள்ளையில் 590 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், நுவரெலியா கரட் 250 ரூபாய் முதல் 330 ரூபாய் வரைக்கும்,

யாழ்ப்பாண கரட்

யாழ்ப்பாண கரட் 300 ரூபாய் முதல் 330 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவா ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், போஞ்சி ஒருகிலோ 500 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒருகிலோ 300 ரூபாய்க்கும், நுவரெலியா பீட்ரூட் 520 ரூபாய்க்கும் தம்புள்ளையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் உச்சம் தொடும் மரக்கறி விலைகள் | Vegetable Prices Hit Record High In Markets Today

நுவரெலியாவில், கோவா ஒருகிலோ 180 ரூபாய்க்கும் கரட் ஒருகிலோ 330 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒருகிலோ 300 ரூபாய்க்கும் மற்றும் பீட்ரூட் ஒருகிலோ 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில், போஞ்சி ஒருகிலோ 400 முதல் 450 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒருகிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய்கும் கோவா ஒருகிலோ 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரைக்கும் மற்றும் கரட் ஒருகிலோ 220 ரூபாய் முதல் 300 ரூபாய் வரைக்கும் விற்பனையாகியுள்ளது.

யாழில் பட்டப்பகலில் துணிகரம்: வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

யாழில் பட்டப்பகலில் துணிகரம்: வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026