வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் அரசு எடுத்த முடிவு

Government Employee Economy of Sri Lanka vehicle imports sri lanka Import Toyota Lanka Vehicle Prices 2025
By Thulsi Nov 20, 2025 04:08 AM GMT
Report

அத்தியாவசிய வாகனங்களை உள்ளடக்கிய வாகனத் தொகுதியை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவையான 700 அத்தியாவசிய வாகனங்களை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கருத்துத் தெரிவிக்கையில்,  பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள் அத்தியாவசிய வாகனங்கள் பற்றாக்குறையாலும், தற்போதுள்ள வாகனங்கள் பழமையாக அல்லது சேதமடைந்து இருப்பதாலும் தமது பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

நுரையீரல் தொடர்பான நோய்கள்

அத்துடன், அரசாங்க நிறுவனங்களில் உள்ள வாகனங்களின் பராமரிப்பு மற்றும் உயர் எரிபொருள் செலவினங்கள் காரணமாகவே புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் அரசு எடுத்த முடிவு | Vehicle Import Tax And Vehicle Price In Sri Lanka

V8, BMW மற்றும் பிற விலை உயர்ந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகளை அரசாங்கத்தால் தாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க நிறுவனங்களில் உள்ள 4,000 வாகனங்களின் பராமரிப்பிற்காக அரசாங்கம் ரூபா 3,350 மில்லியன் செலவினை ஏற்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வாகனத் தொகுதியில் 100 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் (gully bowsers), 175 டிராக்டர்கள், 100 பேக்ஹோக்கள் (backhoes), 160 டிப்பர் ரக வாகனங்கள் (tipper trucks), 75 மோட்டார் கிரேடர்கள் (motor graders) மற்றும் 90 முச்சக்கர வண்டிகள் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

அரசாங்கத்தின் முடிவு இன்று ...! அநுர அரசை எச்சரிக்கும் கம்மன்பில

அரசாங்கத்தின் முடிவு இன்று ...! அநுர அரசை எச்சரிக்கும் கம்மன்பில

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025