வாகன இலக்கத்தகடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Department of Motor Vehicles vehicle imports sri lanka NPP Government
By Thulsi May 20, 2026 06:58 AM GMT
Report

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் கே.பி.என்.டி.என். தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் அதற்கான இயந்திரங்களை ஏற்கனவே நிறுவியுள்ளது.

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக போராட தயங்கோம். - யாழிலிருந்து எச்சரிக்கை

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக போராட தயங்கோம். - யாழிலிருந்து எச்சரிக்கை

மூன்று மாதங்களுக்குள் அச்சிடும் பணிகள்

தற்போது இதற்கான ஆரம்பகட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

வாகன இலக்கத்தகடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Vehicle Number Plate Printing To Start June 10

தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏல மதிப்பீட்டுக் குழு மற்றும் உயர் மட்டக் கொள்முதல் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில், South Asian Technologies (Pvt) Ltd நிறுவனத்திற்கு ஐந்து வருட காலத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

2026 ஜனவரி 20 அன்று இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டு, 2026 மார்ச் 10 அன்று உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டது.

ஒப்பந்தத்தின்படி, கையெழுத்திடப்பட்டதில் இருந்து மூன்று மாதங்களுக்குள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதால், திட்டமிட்டபடி வரும் ஜூன் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பணிகள் முறைப்படி ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

12 இலட்சத்திற்கு toyota விட்ஸ் கார் - அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

12 இலட்சத்திற்கு toyota விட்ஸ் கார் - அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

125 ரூபாவால் அதிகரிக்கும் கிலோ பால் மாவின் விலை

125 ரூபாவால் அதிகரிக்கும் கிலோ பால் மாவின் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023