கனடாவில் காலமான புகழ்பெற்ற சிரேஷ்ட பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்!

Sri Lankan Tamils Sri Lankan Peoples Canada Srilankan Tamil News
By Dhilak May 20, 2026 08:12 AM GMT
Report

இலங்கையின் இன மோதல்கள் மற்றும் முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக எழுதி வந்த புகழ்பெற்ற மூத்த பத்திரிகையாளரும் பத்தியாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (D.B.S. Jeyaraj) கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது 71ஆவது வயதில் கனடாவில் காலமானார்.

வீரகேசரி தமிழ் நாளிதழில் தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் தி ஐலண்ட் மற்றும் தி இந்து ஆகிய ஆங்கில நாளிதழ்களின் இலங்கை நிருபராகப் பணியாற்றி உள்நாட்டுப் போர்ச் செய்திகளை துல்லியமாகப் பதிவு செய்து வந்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில், இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் குறித்து செய்தி வெளியிட்டமைக்காக 1987 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சாமர சம்பத் எம்.பி

நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சாமர சம்பத் எம்.பி

காத்திரமான கட்டுரைகள்

அதன்பின்னர் கனடாவுக்குக் குடிபெயர்ந்த போதிலும், அரசியல் மற்றும் இனப் பாகுபாடுகளைக் கடந்த தனது பரந்த தகவல் தொடர்புகளின் மூலம் இலங்கை அரசியல், தமிழ் அரசியல் மற்றும் தமிழ் ஆயுதப் போராட்டம் குறித்து தொடர்ந்து காத்திரமான கட்டுரைகளை எழுதி வந்தார்.

கனடாவில் காலமான புகழ்பெற்ற சிரேஷ்ட பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ்! | Veteran Journalist Dbs Jeyaraj Passed Away Canada

அவரது கருத்துக்கள் விமர்சனங்களைச் சந்தித்த போதிலும், ஒரு செய்திக்கு பல தரப்பு மூலங்களைச் சரிபார்த்து அவர் வெளியிட்ட உண்மைத் தகவல்கள் எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதில்லை.

சமீபகாலமாக டெய்லி மிரர், டெய்லி எஃப்.டி ஆகிய நாளிதழ்களில் அரசியல் பத்திகளை எழுதி வந்த அவர், இந்தியத் தமிழ் சினிமா மற்றும் கலைத்துறை குறித்தும் எழுதி வந்தார்.

இவரது இறுதிப் பத்திக் கட்டுரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 17) தி மார்னிங் நாளிதழில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் கலக்கமடையாது...! விஜித ஹேரத்

அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் கலக்கமடையாது...! விஜித ஹேரத்

அதிரடியாக தடுத்து வைக்கப்பட்ட விமானம்! நிலுவையில் இருக்கும் பெருந்தொகை

அதிரடியாக தடுத்து வைக்கப்பட்ட விமானம்! நிலுவையில் இருக்கும் பெருந்தொகை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026