மிலான் நகருக்கான இலங்கையின் புதிய துணை தூதுவர் காலமானார்!

Heart attack Sri Lanka Italy Deputy Ambassador Neela Wickramasinghe
By MKkamshan Jan 17, 2022 01:47 PM GMT
Report

இலங்கையின் மூத்த பெண் பாடகியும் இசைக்கலைஞருமான நீலா விக்ரமசிங்க (Neela Wickramasinghe) திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இத்தாலியின் மிலான் நகருக்கான இலங்கையின் புதிய துணை தூதுவராக பதவியேற்று சில நாட்களே கடந்திருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி அவர் மிலானுக்கான இலங்கையின் துணை தூதுவராக கடமைகளை பொறுப்பேற்றார். 71 வயதுடைய நீலா விக்ரமசிங்கவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மூன்று முறை சரசவிய விருது, அரச தலைவர் விருது, சுமதி டெலி விருது, சோண்டா விருது மற்றும் வனிதா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். முன்னாள் இசை ஆசிரியரான அவர், 1974 ஆம் ஆண்டு வட இந்திய இந்துஸ்தானி பாரம்பரிய இசையைப் கற்று சங்கீத் விஷாரத பட்டமும் பெற்றார்.

இசைத்துறையில் 55 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்ட அவர், பின்னணிப் பாடகியாக 60க்கும் மேற்பட்ட சிங்கள படங்களில் 100க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

"மாஸ்டர் சர்" போன்ற பிரபலமான சிங்கள பாடல்களும் சிங்கள பாடகர் டி.எம். ஜயரத்னவுடன் பாடிய பாடல்களும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025