நீரில் மூழ்கிய இளம் தம்பதி : காப்பாற்ற சென்ற பிரதேசவாசி : பின்னர் நடந்த துயரம்

Colombo Sri Lanka Police Investigation
By Sumithiran Apr 15, 2024 06:26 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதியை காப்பாற்ற முயற்சித்த நபரும் இன்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திகன, கும்புக்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளனர். அவர்களை காப்பாற்ற முன் வந்த 30 வயதுடைய உள்ளூர்வாசி ஒருவரும் நீரில் மூழ்கி இறந்தார்.

முதலில் நீராடுவதற்காக

உயிரிழந்த கணவரின் வயது 28 எனவும் மனைவியின் வயது 22 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் நீராடுவதற்காக நீர்த்தேக்கத்தில் இறங்கிய அப்பெண் திடீரென நீரில் மூழ்கினார். அவளைக் காப்பாற்ற கணவனும் நொடியில் நீர்த்தேக்கத்தில் இறங்கினான்.

நீரில் மூழ்கிய இளம் தம்பதி : காப்பாற்ற சென்ற பிரதேசவாசி : பின்னர் நடந்த துயரம் | Victoria Tragedy Claims 3 Lives

எனினும், வெள்ளத்தில் சிக்கி இருவரும் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை காப்பாற்ற பிரதேசவாசி ஒருவரும் நீரில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்கள் தலைமை தாங்கும் கொள்ளைக்கும்பல் சிக்கியது!

பெண்கள் தலைமை தாங்கும் கொள்ளைக்கும்பல் சிக்கியது!

மூவரின் சடலம் மீட்பு

காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது முதலில் மனைவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர்களைக் காப்பாற்றச் சென்ற கணவன் மற்றும் பிரதேசவாசியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

நீரில் மூழ்கிய இளம் தம்பதி : காப்பாற்ற சென்ற பிரதேசவாசி : பின்னர் நடந்த துயரம் | Victoria Tragedy Claims 3 Lives

கனடா மீதான பற்றை இழக்கும் மாணவர்கள்! வெளியானது காரணம்

கனடா மீதான பற்றை இழக்கும் மாணவர்கள்! வெளியானது காரணம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026