மகிந்த தொடர்பில் நாமல் வெளியிட்ட காணொலி(video)
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
By Sumithiran
இந்தப் பிரதமர் பதவி எனக்குப் பெரிய விடயமல்ல.மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் அல்லது வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், மகிந்த ராஜபக்சவே என நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச உரையாற்றிய பழைய காணொலி ஒன்றை நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்றையதினம் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையிலேயே நாமல் இந்த காணொலியை வெளியிட்டுள்ளார்.
#MahindaRajapaksa pic.twitter.com/SQrz3vH4Mk
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 8, 2022
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்