11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றிய வெளிநாட்டு ஜனாதிபதி!

Sri Lanka Government Of Sri Lanka Vietnam
By Shalini Balachandran May 08, 2026 07:09 AM GMT
Report

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி தோ லாம் (To Lam), இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.

குறித்த அறிக்கையில், வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கடந்த 11 ஆண்டுகளில் இதுவே முதல்முறை எனத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் உயிருக்கு ஆபத்து...! பாஜகவின் ஆட்டம் - காவல்துறையில் அவரசமாக முறைப்பாடு

விஜய்யின் உயிருக்கு ஆபத்து...! பாஜகவின் ஆட்டம் - காவல்துறையில் அவரசமாக முறைப்பாடு

வியட்நாம் ஜனாதிபதி

இலங்கை நாடாளுமன்றத்தில் கடைசியாக உரையாற்றிய வெளிநாட்டுத் தலைவர் 2015ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றிய வெளிநாட்டு ஜனாதிபதி! | Vietnam President Visit Srilanka Today Speech

மேலும், ஒரு நாட்டுத் தலைவருக்கு வழங்கப்படும் அனைத்து கௌரவங்களும் விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற விசேட நிகழ்வில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஜனாதிபதி தோ லாமை உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

தென்னிலங்கை பாடசாலைகளில் பரவும் வைரஸ் காய்ச்சல்: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

தென்னிலங்கை பாடசாலைகளில் பரவும் வைரஸ் காய்ச்சல்: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

முக்கிய பிரமுகர்கள் 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இரவு (07-05-2026) இலங்கையை வந்தடைந்த வியட்நாம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அரச வரவேற்பு விழா இன்று (08-05-2026) காலை நடைபெற்றது.

11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றிய வெளிநாட்டு ஜனாதிபதி! | Vietnam President Visit Srilanka Today Speech

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான தோ லாம், 209 உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழுவுடன் நேற்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்தநிலையில் இன்று (08-05-2026) காலை சுமார் 11.05 மணியளவில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதி, சபையில் உரையாற்றினார்.

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

தனிப்பட்ட உறுப்பினர்கள்

இதையடுத்து, மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஏழு தனிப்பட்ட உறுப்பினர்களின் முன்மொழிவுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026ஆம் ஆண்டில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வியட்நாமுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த அழைப்பிற்கு இணங்க இந்த அரச விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றிய வெளிநாட்டு ஜனாதிபதி! | Vietnam President Visit Srilanka Today Speech

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிச் சீராக முன்னேறி வரும் வேளையில் இந்த விஜயம் விசேட முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் உலகளாவிய உற்பத்தி மையமாகவும் வியட்நாமை மாற்றியுள்ள அந்நாட்டின் வலுவான அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் வியட்நாம் ஜனாதிபதியின் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023