விஜய், அஜித் தொடர்பில் ஜோதிடரின் பரபரப்பான தகவல்
Ajith Kumar
Vijay
Tamil nadu
Narendra Modi
By Jaso
விஜய் இந்தியாவின் பிரதமராகவும், நடிகர் அஜித் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறும் அரசியல் யோகம் உள்ளதாகக் கணித்துக் கூறியுள்ளார் அண்மையில் தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறிய பிரபல ஜோதிடரும், தமிழக தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல்.
மேலும் 2029-ல் மோடி மீண்டும் பிரதமராவது கடினம் எனவும், அப்போது விஜய் தன் யோகத்தின் உச்சத்தில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் வாய்ப்பு
தற்போதைக்கு அஜித் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்தாலும், அவரது ஜாதகப்படி அவருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அஜித்தை தொடர்புகொண்டு பேசியதாகவும், ஆனால் தனக்கு இதில் விருப்பமில்லை என அஜித் சொல்லியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி