விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து : 5 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் விசாரணைகள்

Colombo Jaffna Parliament of Sri Lanka Mrs Vijayakala Maheswaran
By Sathangani Sep 16, 2023 02:53 AM GMT
Report

யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் 2018 ஆம் ஆண்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ”விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீள் எழுச்சியைக் காண விரும்புவதாக“ சர்ச்சைக்கரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

இக்கருத்தானது சமூகங்களுக்கு மத்தியில் அதிருப்தியை தூண்டும் வகையில் வெளியிடப்பட்டதாக சிங்கள ராவயவின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் முறைப்பாடு செய்ததற்கு அமைய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

விஜயகலா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பு

விஜயகலா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பு

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் சாரங்களை சட்டமா அதிபருக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ள போதிலும்  சட்ட மா அதிபரின் சட்ட ஆலோசனைகளை  இன்னும் தாம் பெறவில்லை எனவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து : 5 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் விசாரணைகள் | Vijayakala S Controversial Opinion Investigations

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா சர்ச்சைக்குரிய குறித்த கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பான ஆலோசனைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் விசாரணைகள் 2024 பெப்ரவரி 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைக்கப்படாவிட்டால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாதிப்பு ஏற்படும்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைக்கப்படாவிட்டால் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாதிப்பு ஏற்படும்




ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020