அநுர அரசு உலங்கு வானூர்தியை உதறித் தள்ளுமா..!

Vijitha Herath Government Of Sri Lanka
By Jaso Nov 11, 2024 06:27 PM GMT
Report

தமது அரசாங்கத்திற்கு உலங்கு வானூர்திகள் ஒவ்வாமை இல்லை எனவும், தேவை ஏற்பட்டால் அவற்றை பயன்படுத்துவோம் எனவும் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.

மேலும், தான் எதிர்க்கட்சியில் இருந்தபோது உலங்கு வானூர்திகளை பயன்படுத்தமாட்டோம் என்று கூறவில்லை என்றும், கிராம சுனாமி போன்ற சமயங்களில் உலங்கு வானூர்திகளில் பயணம் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

இப்படித்தான் முன்னைய அரசின் பயணம் 

ஆனால் முன்னைய அரசாங்கங்களில் ஜனாதிபதி ஒரு உலங்கு வானூர்தியில் பயணித்ததாகவும், மற்றொரு உலங்கு வானூர்தியில் ஆலோசகர்கள் பயணித்ததாகவும் பாதுகாப்பு பிரதானிகள் மற்றொரு உலங்கு வானூர்தியில் பயணித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுர அரசு உலங்கு வானூர்தியை உதறித் தள்ளுமா..! | Vijitha Herath Not Saying Not Travel Helicopters

தனது அரசாங்கத்தில் யாரும் உலங்கு வானூர்தியை அப்படி பயன்படுத்த மாட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார். ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்: ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்: ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

அநுர அரசின் ஆட்டம் ஆரம்பம் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான்

அநுர அரசின் ஆட்டம் ஆரம்பம் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பிள்ளையான்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026