மதிப்பீட்டு பணிகளில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலக தீர்மானம்

Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Nov 04, 2023 12:41 PM GMT
Report

சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் மதிப்பீட்டு பணிகளில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

குறித்த விடயத்தை இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.

சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவதற்காக உரிய கொடுப்பனவு வழங்கப்படும் வரையில் அந்த பணிகளில் இருந்து  கிராம உத்தியொகத்தர்கள் விலகுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்


தொழிற்சங்க நடவடிக்கை

அத்தோடு, இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏனைய கிராம உத்தியோகத்தர்களின் சங்கங்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீட்டு பணிகளில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலக தீர்மானம் | Village Officials Have Decided To Quit Their Jobs

இந்நிலையில், 10 வருடங்களுக்கு ஒரு முறை முன்னெடுக்கும் சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் மதிப்பீட்டு பணிகள் இந்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன

அதன்படி, சனத்தொகை மதிப்பீட்டில் முதல் கட்டமாக அதிபர் செயலகம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றில் மோதிய சட்டத்தரணிகள் : தீவிர விசாரணையில் காவல்துறை

நீதிமன்றில் மோதிய சட்டத்தரணிகள் : தீவிர விசாரணையில் காவல்துறை


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026