ரணிலின் புதிய திட்டம் - புறக்கணிக்கப்படும் ஊடகவியலாளர்கள்(காணொளி)

Batticaloa Ranil Wickremesinghe
By Dharu Feb 14, 2023 11:36 AM GMT
Report

சிறிலங்கா அதிபரின் நெல் கொள்வனவு திட்டம் தொடர்பாக வட மாகாணத்துக்கு சென்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க நெல்லின் விலையை 100 ரூபாவாக நிர்ணயம் செய்வதாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று(14) மாவட்ட அரசாங்க அதிபருக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான சுற்று நிருபம் தொடர்பான கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த அதிபரின் திட்டத்தை வெளியுலகத்துக்கு கொண்டு செல்லும் முழுநேர ஊடகவியலாளர்களை கூட்டத்திற்கு அனுமதிக்க மறுத்துள்ளார்கள் என மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து முரண்பாடு

ரணிலின் புதிய திட்டம் - புறக்கணிக்கப்படும் ஊடகவியலாளர்கள்(காணொளி) | Violation Of Rights Of Journalists In Batticaloa

 இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் திணைக்களத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக முழு நேரமாக ஊடகத்தை நம்பி இருக்கும் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு தகவல் திணைக்கள அதிகாரிகள் தங்கள் ஒளிப்படங்களை எடுத்து ஊடகங்களுக்கு அனுப்புவதும் தகவல் திணைகள் அதிகாரிகள் பல ஊடகங்களில் செய்திகளை பிரசுரித்து வருகிறதுமாக இருக்கின்றார்கள்.

கடமை பட்டியல்

ரணிலின் புதிய திட்டம் - புறக்கணிக்கப்படும் ஊடகவியலாளர்கள்(காணொளி) | Violation Of Rights Of Journalists In Batticaloa

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பாக கலந்து ஆலோசித்து குழு ஒன்று அமைத்து முரண்பாடு அற்ற மாவட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.


இலங்கையில் எந்த மாவட்டத்திலும் இல்லாத நடைமுறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. அரசாங்க அதிபருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் விதத்தில் தகவல் திணைக்கள அதிகாரி செயற்படுவது கடும் வேதனைக்குரிய விடயமாக கருதப்படுகிறது.

தகவல் திணைக்கள அதிகாரியின் கடமை பொறுப்பானது பிராந்தியத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் செய்திகள் தொடர்பாக தகவல்களை வழங்குவது மாத்திரமே.

அரசியல் பின்புலம்

ரணிலின் புதிய திட்டம் - புறக்கணிக்கப்படும் ஊடகவியலாளர்கள்(காணொளி) | Violation Of Rights Of Journalists In Batticaloa

ஆனால் அவர் அதற்கு மேலாக சென்று ஊடகவியலாளர்களுடைய பணியை முடக்குவதும் தொண்டு சார் நிறுவனங்களுடன் இணைந்து முக நூல்களிலும் அரசியல்வாதிகள் பின் திரிபவர்களை சுயாதீன ஊடகவியலாளர் என்று அடையாளம் ஒன்று கொடுத்து மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு களங்கம் ஏற்படும் விதத்திலும் அபகீர்த்தி ஏற்படும் விதத்திலும் அவர்களை கேவலப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டு வருகின்றார்.

இது தொடர்பாக பல தடவை மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஊடகவியலாளர் தெளிவு படுத்தியிருந்தும் தான் ஒரு அரசியல் பின்புலத்தின் பின் இருக்கின்ற காரணத்தினால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகின்றார்.'' என்று ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026