4 ஆவது முறையாக ஐசிசி சிறந்த வீரருக்கான விருது வென்ற விராட் கோலி

Virat Kohli International Cricket Council ICC Men
By Aadhithya Jun 03, 2024 06:19 AM GMT
Report

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் பேரவை (International Cricket Council)  வழங்கும் வருடாந்த விருது வழங்கள் விழாவில் விராட் கோலிக்கு ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற ஐசிசி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிகழ்விலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விராட் கோலி கடந்த ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 8 அரை சதங்கள் அடங்கலாக 1,377 ரன்கள் குவித்துள்ளார்.

ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய தயாராகும் எம்பாப்பே

ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய தயாராகும் எம்பாப்பே

உலகக் கோப்பை

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

4 ஆவது முறையாக ஐசிசி சிறந்த வீரருக்கான விருது வென்ற விராட் கோலி | Virat Kohli Icc Mens Odi Player Of The Year 2023

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ஓட்டங்களை பெற்று தொடரின் சிறந்த ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார். 

ரி20 உலக கிண்ண போட்டி: இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி!

ரி20 உலக கிண்ண போட்டி: இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி!

கிரிக்கெட் சிறந்த வீரர்

4 ஆவது முறையாக ஐசிசி சிறந்த வீரருக்கான விருது வென்ற விராட் கோலி | Virat Kohli Icc Mens Odi Player Of The Year 2023

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்ட நிலையில் விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை அவருக்கு வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது.

மேலும், விராட் கோலி 4ஆவது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தாய்நாட்டுக்கு தங்கப்பதக்கம்: சாதனை படைத்த இலங்கையர்கள்

தாய்நாட்டுக்கு தங்கப்பதக்கம்: சாதனை படைத்த இலங்கையர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011