ஜப்பானில் பரவும் வைரஸ்: இலங்கையை தாக்கும் அபாயம் குறித்து வெளியான தகவல்!

Sri Lanka Japan World
By Laksi Jun 20, 2024 04:14 PM GMT
Report

ஜப்பானில் (Japan) பரவும் வைரஸ் இலங்கையை (Sri Lanka) தாக்கும் அபாயம் தற்போதைக்கு இல்லை என சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல (Seetha Arambepola) தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் பரவி வரும் இந்த வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையிலும் பரவும் சாத்தியங்கள் உள்ளனவா என்று நாடாளுமன்றில் இன்று (20) கேள்வி எழுப்பப்பட்டது.

வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

சிகிச்சை முறைமைகள் 

இதற்குப் பதிலளித்த சுகாதார இராஜாங்க அமைச்சர் , “இந்த வைரஸானது ஜப்பானில் பரவி வருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அந்த நாட்டின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜப்பானில் பரவும் வைரஸ்: இலங்கையை தாக்கும் அபாயம் குறித்து வெளியான தகவல்! | Virus Spreading In Japan Is Not Dangerous In Sl

மேலும் இது கட்டுப்படுத்த முடியாத வைரஸ் ஒன்றுமல்ல. சிகிச்சை முறைமைகள் ஊடாக இதனைக் கட்டுப்படுத்தலாம்.

அதனால் இது பெருந்தொற்றாக மாறக்கூடிய ஆபத்தில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020