செம்மணியில் சிவசேனை அட்டகாசம்! பின்னணியில் தீட்டப்பட்ட ரகசிய திட்டம்

Sri Lankan Tamils chemmani mass graves jaffna
By Dhilak Aug 15, 2026 12:57 PM GMT
Report

செம்மணியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைதியான முறையில் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்காக அமைத்திருந்த கொட்டகையை அகற்றுமாறு சிவசேனை அமைப்பைச் சேர்ந்தவர் என கூறிக்கொள்ளும் ஒருவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளமை தற்போது வடக்கு கிழக்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கொட்டகை அமைக்கப்பட்டுள்ள இடம் ஆலயத்திற்குச் சொந்தமான இடம் எனக் கூறி அவர் குறித்த போராட்டத்திற்கு இடையூறு செய்யும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆலயக் காணியைக் காரணம் காட்டி மக்களை வெளியேற்றும் இந்த அமைப்பினர், வடக்கு-கிழக்கில் உள்ள பல இந்துக் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படும்போதும் அல்லது சிதைக்கப்படும்போதும் ஏன் மெளனமாக இருக்கிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

வெடுக்குநாறி மலை, திருக்கேதீச்சரம், மற்றும் திருக்கோணேஸ்வரம் போன்ற பகுதிகளில் நடந்த அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து இந்த அமைப்பு எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

தமிழர்களின் உரிமைகளுக்காகவோ அல்லது சமய உரிமைகளுக்காகவோ போராடாத இந்த அமைப்பு ஏன் இவ்வாறு செயற்படுகிறது. இது குறித்து தொடர்ந்தும் எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு, 

சில அரசியல்வாதிகள் கருத்துக்களுக்கு எந்த பயமும் இல்லை: பிரியந்த வீரசூரிய

சில அரசியல்வாதிகள் கருத்துக்களுக்கு எந்த பயமும் இல்லை: பிரியந்த வீரசூரிய

வாகனங்களின் விலையில் அதிகரிப்பு: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

வாகனங்களின் விலையில் அதிகரிப்பு: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

கண்டி தேசிய வைத்தியசாலையில் மக்கள் பயன்பாட்டிற்கு ரூ.570 மில்லியன் திட்டங்கள்

கண்டி தேசிய வைத்தியசாலையில் மக்கள் பயன்பாட்டிற்கு ரூ.570 மில்லியன் திட்டங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026