இலங்கை மாபியாவிடம் VMS தரவுகள்!

Sri Lanka Sri Lanka Navy NPP Government
By Kanooshiya Dec 25, 2025 02:38 PM GMT
Report

கடவுச்சொற்கள் அவசர மாற்றம் சிறிலங்கா அரசாங்க தலைகளும் நிழல் அரசாங்கம் என விளிக்கப்படும் எதிர்கட்சி தலைகளும் மக்களுக்கு நத்தார் வாழ்த்துச் செய்தியை கூறிவிட்டனர்.

இந்த நிலையில் தையிட்டி பகுதியில் புதிய விகாரை உள்ள காணிகள் பொதுமக்களின் காணிகள் என்பதை பௌத்த சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி ஒரு உண்மையை உடைத்துள்ளார்.

இந்த உண்மையை ஆட்சித்தலைகளும் எதிர்க்கட்சிதலைகளும் உள்வாங்கி தமது எதிர்வினைகளை வழங்குவதுதான் உண்மையாக அவர்கள் கூறிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்குரியதாக இருக்கும் இதற்கிடையே தையிட்டி விகாரையை இடிக்க முன்ன நல்லூர் ஆலயத்தை இடிக்கவேண்டும் கோடையை இடிக்கவேண்டும் முத்திரை சந்தை பகுதியில் உள்ள தேவாலயத்தை அகற்ற வேண்டும் என அலப்பறையாளர்களுக்கும் இது ஒரு செய்தியாகும்.

இதேபோல தெற்கில் இலங்கையின் ஆழ்கடல் பரப்பில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் கப்பல்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய கண்காணிப்பு பொறிமுறை (வெசல் மொனிற்றரிங் சிஸ்ரம் ) போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டதாக பகீரிடும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதனைத்தொடர்ந்து எதிர்வினைகள் வந்துள்ள நிலையில் இந்த விடயங்கைளை மையப்படுத்தி வருகிறது இன்றைய செய்தி வீச்சு…


தமிழக வெற்றி கழகத்தில் பதவி கிடைக்காத விரக்தியில் தவறான முடிவெடுத்த பெண்!

தமிழக வெற்றி கழகத்தில் பதவி கிடைக்காத விரக்தியில் தவறான முடிவெடுத்த பெண்!

வீடுகள் இல்லை - இன்று காடு மட்டும்! 21 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சவூதி உதவி கிராமம்

வீடுகள் இல்லை - இன்று காடு மட்டும்! 21 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சவூதி உதவி கிராமம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020