அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : வாக்களிப்பு ஆரம்பம்

Donald Trump United States of America Kamala Harris Election
By Jaso Nov 05, 2024 01:15 PM GMT
Report

அமெரிக்காவின்(us) ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை(sri lanka) நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.இன்று மாலை 4:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நாளை காலை 5.30க்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்கள்

வாக்காளர்கள் தங்களின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக உள்ளூர் வாக்குச் சாவடிகளுக்கு வருவதை காணக்கூடியதாக உள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : வாக்களிப்பு ஆரம்பம் | Voting Begins For Us Presidential Election

அமெரிக்காவில் நடந்து வரும் ஜனாதிபதிக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், இந்நாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தீவிரவாதிகளின் புகலிடம் கனடா : இந்திய வெளியுறவு அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

தீவிரவாதிகளின் புகலிடம் கனடா : இந்திய வெளியுறவு அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

இன்று ஜனாதிபதி தேர்தல் தொடங்கி நடந்து வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள 7 மாகாணங்கள்தான் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன.

வெற்றியை தீர்மானிக்கப்போகும் 07 மாகாணங்கள்

அமெரிக்க நாட்டிற்கு ஹவாய், அலாஸ்கா உள்பட மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மாகாணங்களில் காலம் காலமாகவே குடியரசு கட்சிக்கோ அல்லது ஜனநாயக கட்சிக்கோ அதிக வாக்குகள் கிடைப்பது வழக்கமானதாக இருந்து வருகிறது. அவை தவிர்த்து 7 மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படுகின்றன. இந்த மாகாணங்களில் எப்போது எந்த கட்சி வெல்லும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : வாக்களிப்பு ஆரம்பம் | Voting Begins For Us Presidential Election

அதனால் பொதுவாகவே இங்கு போட்டிகள் கடுமையாக இருக்கும். அதன்படி ஸ்விங் ஸ்டேட்ஸ்களான அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்ச்ன் ஆகிய மாகாணங்களின் வெற்றி நிலவரமே ஜனாதிபதியை தேர்வு செய்வதில் முக்கிய திருப்பு முனையாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடு ஒன்றுக்கு விசா இல்லாத அனுமதியை நீடித்த தாய்லாந்து

வெளிநாடு ஒன்றுக்கு விசா இல்லாத அனுமதியை நீடித்த தாய்லாந்து

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின்படி, மேற்குறிப்பிட்ட ஸ்விங் ஸ்டேட்ஸ்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016