சம்பள அதிகரிப்பு :மகிந்த வெளியிட்ட தகவல்

Mahinda Rajapaksa Government Employee Election
By Jaso Dec 07, 2023 06:21 PM GMT
Report

உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மத்தேகொட பிரதேசத்தில் (07) இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த வருடம் நிச்சயம் தேர்தல்

அடுத்த வருடம் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.அது அதிபர் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்று கூற முடியாது. ஆனால் அடுத்த ஆண்டு தேர்தல் நிச்சயம் நடக்கும். அதற்கு பொதுஜன பெரமுன திட்டமிட்டவகையில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சம்பள அதிகரிப்பு :மகிந்த வெளியிட்ட தகவல் | Wages Should Be Increased For The Working People

ரஷ்யாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கி சூடு : இரண்டு மாணவர்கள் பலி பலர் காயம்

ரஷ்யாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கி சூடு : இரண்டு மாணவர்கள் பலி பலர் காயம்

சம்பள அதிகரிப்பு 

சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் முதலில் உழைக்கும் மக்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் யுத்தத்தின் பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 சம்பள அதிகரிப்பு :மகிந்த வெளியிட்ட தகவல் | Wages Should Be Increased For The Working People

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்…!

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்…!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023