கதிர்காமத்திற்கான பாத யாத்திரை யாழிலிருந்து ஆரம்பம்
Jaffna
Kataragama Temple Sri Lanka
By Theepan
செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்கிற்கான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரைப் பயணம் இன்று(24) காலை ஆரம்பமாகியது.
800 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரம், 54 நாட்கள் காடு, மலை, ஆறு, எல்லாவற்றையும் கடந்து முருகப்பெருமானின் திருநாமங்களை போற்றிப் பாடி நடந்தே செல்வார்கள்.
நீண்ட வரலாற்றை கொண்ட புனிதமான பாத யாத்திரை
நீண்ட வரலாற்றை கொண்ட இந்த புனிதமான பாத யாத்திரையில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து முருக அடியவர்கள் கலந்து கொள்வார்கள் , தமிழர்கள் சிங்களவர்கள் என இன மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து முருகப்பெருமானின் புகழ் பாடி செல்கிறார்கள்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி