உயிர் பெற்ற கமேனியின் சமூக ஊடக கணக்கு! இஸ்ரேலுக்கு வெளியான எச்சரிக்கையால் பரபரப்பு

Middle East Iran-Israel War Ayatollah Ali Khamenei Iran-US Conflict
By Dhilak Mar 06, 2026 09:10 PM GMT
Report

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி உயிரிழந்த பின்னரும் அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் இருந்து இஸ்ரேலுக்கு எதிரான கடும் எச்சரிக்கை பதிவொன்று வெளியிட்டுள்ளது.

எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட அந்த பதிவில், “சியோனிச ஆட்சி பெரிய தவறு செய்துள்ளது; அதன் விளைவுகள் அந்த ஆட்சியை துவண்டுபோகச் செய்யும்” எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரான்! பின்னணியில் ரஷ்யா

அமெரிக்க இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரான்! பின்னணியில் ரஷ்யா


பதிவில் உள்ள காட்சிகள்

அந்த பதிவுடன் இணைக்கப்பட்டிருந்த படத்தில், ஈரானின் ஏவுகணை சக்தியை காட்டும் மூன்று பகுதிகளைக் கொண்ட காட்சி இடம்பெற்றுள்ளது.


இதில் பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்படுவது, இரவு நேரத்தில் எதிரி நகரங்களை நோக்கி ஏவுகணைகள் தாக்குவது, மேலும் பாலைவனப் பகுதியில் ஈரானிய ஏவுகணை இயக்கப்படுவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.

அத்துடன், உயர் தொழில்நுட்ப ஏவுகணை உற்பத்தி நிலையத்தில் விஞ்ஞானிகள் பணியாற்றும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

ஏழாவது நாள் மோதல்

இந்த பதிவு சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.சிலர் அதை கேலி செய்து கருத்துகள் வெளியிட்டுள்ள நிலையில், மற்றவர்கள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.

உயிர் பெற்ற கமேனியின் சமூக ஊடக கணக்கு! இஸ்ரேலுக்கு வெளியான எச்சரிக்கையால் பரபரப்பு | Warning To Israel On Ali Khamenei X Account

இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சுற்றியுள்ள மோதல் ஏழாவது நாளை எட்டியுள்ளது.

கூட்டு அமெரிக்க–இஸ்ரேல் வான் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதுடன், ஈரானின் பதிலடி நடவடிக்கைகளும் மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிய அமெரிக்கா! மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு சிக்கல்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிய அமெரிக்கா! மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு சிக்கல்

படைகளை களமிறக்கும் பிரித்தானியா! சைப்ரஸுக்கு நகரும் HMS Dragon போர் கப்பல்

படைகளை களமிறக்கும் பிரித்தானியா! சைப்ரஸுக்கு நகரும் HMS Dragon போர் கப்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021