தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிடியாணை
Sri Lanka
Sri Lanka Magistrate Court
Lottery
By Sumithiran
முன்னாள் தேசிய லொத்தர் சபை பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை கைது செய்து முற்படுத்துவதற்கான பிடியாணையை கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிறப்பித்தார்.
நாரஹேன்பிட்ட பகுதியில் ஒரு குழு தான் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொய்யான முறைப்பாட்டை அளித்த சம்பவத்தில் துசித ஹல்லோலுவ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை
இன்று தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு வந்தபோது சந்தேகநபர் துசித ஹல்லோலுவ நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

அதன்படி, இந்த பிடியாணையை பிறப்பித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி