கனமழை காரணமாக திறக்கப்படவுள்ள வான்கதவுகள்!

Sri Lanka Weather Floods In Sri Lanka
By Kathirpriya Nov 02, 2023 10:03 AM GMT
Report

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீரின் கொள்ளளவு 50 சதவீதத்தை தாண்டியுள்ளது என நீர்ப்பாசன இயக்குனர் எஸ்.பி.சி. சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, சில நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளதாகவும், மேலும் சில நீர்த்தேக்கங்களில் கசிவு ஏற்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மூன்று அடி உயரத்திற்கு திறக்கப்பட்டு வினாடிக்கு 11,200 கன அங்குல கொள்ளளவு கொண்ட நீரை வெளியேற்ற ஆரம்பித்துள்ளது.

வெள்ளத்தில் மிதக்கிறது பண்டாரவளை (படங்கள்)

வெள்ளத்தில் மிதக்கிறது பண்டாரவளை (படங்கள்)

திடீர் வெள்ளப்பெருக்கு

இதனால், தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும், திடீர் வெள்ளப்பெருக்குகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக திறக்கப்படவுள்ள வான்கதவுகள்! | Water Capacity Exceeds Of 50 Irrigation Department

இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் கசிவு மட்டத்தை எட்டியுள்ளதுடன், அத்தனகல்ல, கம்பஹா, ஜா-எல, மற்றும் கட்டான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (02) மாலை பெய்யும் மழையைப் பொறுத்து தற்போதைய சிறு வெள்ள நிலை அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   

சீரற்ற காலநிலை காரணமாக அதிகரிக்கும் வீதி விபத்துகள்

சீரற்ற காலநிலை காரணமாக அதிகரிக்கும் வீதி விபத்துகள்

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024