நீர்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
srilanka
Kalutara
Water cut
By Independent Writer
அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்விநியோகம் நாளை மறுதினம்(28) தடைப்படும் என , தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. .
நாளை மறுதினம்(28) காலை 9.00 மணி தொடக்கம் 10 மணித்தியாலங்களுக்கு களுத்துறை பிரதேசத்தில் நீர் விநியோகம் தடைப்படும் என , தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது .
இதன்படி மக்கொன, பேருவளை, அளுத்கம, தர்கா நகர், பெந்தோட்டை, வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.