வன்னியில் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான வழி : நாடாளுமன்றில் ஒலித்த குரல்

Parliament of Sri Lanka Selvam Adaikalanathan
By Jaso Jun 05, 2025 01:19 PM GMT
Report

வன்னியில் ஒழுங்கான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பாடசாலை செல்லவேண்டிய பல சிறுவர்கள் ஒழுங்காக பாடசாலைக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.ஆசிரியர் நேரத்திற்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது.

வன்னிப்பிரதேசத்தில் பல இடங்களில் மாணவர்கள் நீண்ட தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லும் நிலை உள்ளதுடன் பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையும் காணப்படுகிறது.

எனவே புதிய பேருந்துகளை இறக்குமதி செய்து கிராமபுறத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பட்சத்தில் கல்வித்தரம் உயரக்கூடிய வாய்ப்புள்ளது.

இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லவம் அடைக்கலநாதன்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போதே வன்னி மாணவர்கள் படும் அவலநிலையை எடுத்துரைத்தார்.இது தொடர்பாக அவர் உரையாற்றிய மேலும் பல தகவல்கள் காணொளியில்...

சிறிலங்கா எயார்லைன்ஸின் புதிய விமானத்திற்கு மாதம் செலுத்த வேண்டிய தொகை இதுதான்.!

சிறிலங்கா எயார்லைன்ஸின் புதிய விமானத்திற்கு மாதம் செலுத்த வேண்டிய தொகை இதுதான்.!

ராஜபக்ச ஆட்சிகால உயர் பெண் அதிகாரி ஒருவர் அதிரடி கைது!

ராஜபக்ச ஆட்சிகால உயர் பெண் அதிகாரி ஒருவர் அதிரடி கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்