அழிவு ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை தடுத்து நிறுத்துங்கள்! அனுரகுமார திஸாநாயக்க

Srilanka China Court Anurakumara Dissanayake
By S P Thas Oct 24, 2021 06:04 AM GMT
Report

அழிவை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட சேதனப் பசளையைச் சீனா பலவந்தமாக இலங்கைக்கு வழங்க முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anurakumara Dissanayake) குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவின் நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்சிகளைத் தடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடத்திய சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சீன நிறுவனத்தின் சேதனப் பசளையை ஏற்றிய கப்பலை இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் எனத் துறைமுக அதிகார சபையின் துறைமுக பொறுப்பதிகாரிக்கு கமத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

கமத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் எடுத்துள்ள இந்த தீர்மானத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கக்கூடாது.

கமத்தொழிலுக்கு உழவர்களின் வாழ்க்கைக்கும் ஆட்சியாளர்கள் செய்து வரும் அழிவான வேலைத்திட்டங்கள் போதுமானது.

அழிவை ஏற்படுத்தக் கூடிய நுண்ணுயிர்கள் இலங்கைக்குள் வருவதன் ஊடாக நாட்டின் முழு தாவர கட்டமைப்பும் குறிப்பிடத்துக்களவுக்கு வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கை தாவரங்களைத் தனிமைப்படுத்தும் சேவையினர் நடத்திய பரிசோதனைக்குப் பதிலாக மூன்றாவது தரப்பின் பரிசோதனையை நடத்த இணங்குமாறு குறித்த சீன நிறுவனம் யோசனை முன்வைத்துள்ளது.

அத்துடன் சீன நிறுவனத்திற்காக கடனுறுதிக் கடிதத்தை வழங்குவதற்குத் தடைவிதித்து கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவொன்றையும் பிறப்பித்தது.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026