புலிகளுடனான சண்டைகளில் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் பலவீனங்கள்
srilanka
indian
weaknesses
By Vasanth
1987 இல் இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின்போது இந்தியப் படையினருக்கு ஏற்ப்பட்ட பின்னடைவுகளுக்கு இலங்கை தொடர்பான இந்தியப் புலனாய்வு நடவடிக்கைகளில் காணப்பட்ட பலவீனமும் ஒரு காரணம் என்று குற்றம் சுமத்தியிருந்தார்கள் சில இராணுவ ஆய்வாரள்கள்.
இந்திய-புலிகள் யுத்தத்தில் பங்குபற்றிய சில உயர் அதிகாரிகளும் கூட பின்நாட்களில் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்கள்.
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ஒளியாவணம்: