பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பூமியை உலுக்கிய அணு ஆயுதங்கள்!
மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற இதிகாசங்களில் விவரிக்கப்படும் 'பிரம்மாஸ்திரம்' போன்ற ஆயுதங்களின் விளைவானது, நவீன கால அணுகுண்டுகளின் விளைவுகளை ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோ நகரம் ஒரு திடீர் பேரழிவால் அழிந்ததற்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாகவும், சில கற்கள் அதீத வெப்பத்தால் உருகி கண்ணாடி போன்ற நிலையை அடைந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி, இந்த ஆயுதங்கள் மனிதர்களால் பயன்படுத்தப்பட்டதா அல்லது வேற்று கிரகவாசிகளால் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில், இதிகாசங்களில் வானில் மிதக்கும் நகரங்கள் மற்றும் தேவர்களின் போர் முறைகள் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில், புராணக் கதைகளை வெறும் புனைக்கதைகளாக கருதாமல், அவற்றிற்குப் பின்னால் மறைந்திருக்கும் அறிவியல் சாத்தியக்கூறுகள் மற்றும் மனித வரலாற்றின் அறியப்படாத பக்கங்களை விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |