கேகாலை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
corona
sri lanka
prople
By Shalini
கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தெரணியகல, எட்டியாந்தோட்டை, கலிகமுவ, அரநாயக்க, ரம்புக்கன மற்றும் புளத்கொஹுப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்